ICT Tests
Login Form
Home
  • Photo Title 1
  • Photo Title 2
  • Photo Title 3
  • Photo Title 4
  • Photo Title 5
Banner

Welcome to home page

இரண்டாம் நாள் நிகழ்வுகள்

இல்ல விளையாட்டுப் போட்டிகளழன் இரண்டாம் நாள் நிகழ்வுகள் பிரதி அதிபரின் தலைமையில் காலை 9.00 மணியளவில் ஆரம்பித்து வைக்கப்பட்டது. முதல் நாள் நிகழ்ச்சிகளில் விடுபட்ட நிகழ்ச்சிகள் இன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய நிகழ்வுகளின் விஷேட நிகழ்வாக குருனாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் திரு.நில்வலா விஜேசிங்க அவர்கள் கலந்து முன்னைநாள் நிகழ்வுகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களையும் சான்றிதழ்களையும் வழங்கியமை குறிப்பிடத்தக்கதாகும்.

இறுதியாக நிகழ்வுகள் சுமார் 2.00 மணியளவில் முடிவடைந்தது.

முதல் நாள்

வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகளின் முதல் நாள் நிகழ்வுகள் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் உப அதிபர் திரு. எம்.ஏ நஸுர் தீன் அவர்களால் உத்தியோகபுர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இல்ல விளையாட்டுப் போட்டிகள் 2012

பாடசாலையின் வருடாந்த இல்ல விளையாட்டுப் போட்டிகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 6,8,9 ம் திகதிகளில் இடம்பெறவுள்ளது. மாணவர்கள் 3 இல்லங்களாக பிரிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த இல்லங்களுக்கான ஆசிரியர்களும் ஒதுக்கப்பட்டுள்ளனர். இல்லங்களுக்கு வழமைக்கு மாறாக புதிய பெயர்கள் சூட்டப்பட்டுள்ளதுடன் புதிய மைதனத்தில் விளையாட்டு நிகழ்வுகளை மேற்கொள்ளவும் நிர்வாகம் தீர்மாணித்துள்ளது.

மாணவத்தலைவர்களுக்கான தலைமைத்துவப் பயிற்சி

2011/12 ம் ஆண்க்கான புதிய மாணவத்தலைவர்களுக்கான இரு நாள் தலைமைத்துவ பயிற்சி நெறியானது வாமி நிறுவனத்தின் அணுசரணையின் கீழ் திரு.எம்.எஸ்.எம். ரஸீன் ஆசிரியரின் ஏற்பாட்டின் கீழ் பாடசாலை உசாமா மண்டபத்தில் கடந்த 19, 20ம் திகதிகளில் இடம்பெற்றது.

குறித்த நிகழ்வில் வடமேல் மாகாண பொலிஸ் அத்தியட்சகர் திரு. புஜித ஜயசுந்தர அவர்களின் உரை உட்பட பல்வேறுபட்ட துறை சார்ந்த பிரமுகர்களது உறைகளும் இடம்பெற்றன. மாணவர்களின் பல்வேறுபட்ட திறன்களை வளர்க்கும் வகையிலான செயற்பாடுகளும் இடம்பெற்றன.

இடைநடுவில் நிர்மாணப்பணிகள் கைவிடப்பட்டிருந்த பழையை விஞ்ஞானகூடம் என அழைக்கபட்ட கட்டிடம் பாடசாலையின் பழைய மாணவர்களால் புணர்நிர்மானம் செய்யப்பட்டு இன்று 2011-10-03 ம் திகதி பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.

Link

2011-11-04
2011/12 கல்வியாண்டுக்கான பதிய மாணவத் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கும் நிகழ்வும் அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.பிரதம அதிதியாக கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.பீ.சுபதாஸ அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Link

2011-10-25 ம் திகதி பாடசாலையின் பழைய மாணவரான நஸார் என்வரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஒரு தொகுதி கற்பித்தல் உபகரணங்கள் அதிபரினால் பெற்றுக் கொள்ளப்பட்டது.

சுமார் மூன்று தசாப்தங்கள் எமது பாடசாலைக்கு அரும்பணியாற்றிய மூத்த ஆங்கில ஆசிரியை பாத்திமா அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அதிபரின் தலைமையில் 2011-10-25 ம் திகதி இடம்பெற்றது.

தரம் 13 மாணவர்கள் 27-10-2011ம் திகதி திருக்கோணமலை நோக்கிய கலச்சுற்றுலாவொன்றை மேற்கொண்டனர்.

NS-DHTML by Kubik-Rubik.de
School statisticts
எமது நோக்கு

முழுமையான அறிவும் 
ஒழுக்கமும்
கொண்ட அபிமானம் 
உருவாக்கி சமூகத்திற்கு 
மிக்க நற்குடிமக்களை
வழங்குதல்.

உங்கள் தெரிவு
Please create and publish a survey in the control panel.
Visitors
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday7
mod_vvisit_counterYesterday17
mod_vvisit_counterThis Week72
mod_vvisit_counterLast week137
mod_vvisit_counterThis Month400
mod_vvisit_counterLast Month818
mod_vvisit_counterAll ays10733

We have: 1 guests online
Your IP: 38.107.179.207
 , 
Today: Feb 23, 2012
மைதானப் புணரமைப்பு பணிகள்
1
2
3
4
a
aa
b
bb
c
d
e
f