ICT Tests
Home System

ICT Grade 10

கணினித்துறை முன்னோடிகள்

பிலேஸி பஸ்கல் 1623-1662

கணிதவியலின் பல்வேறு துறைகளுக்கும் பங்காற்றிய பிரான்ஸ் நாட்டு கணிதவியளாலரான இவர் சிறந்த தத்துவஞானியுமவார். கணிப்புத்துறையில் இவர் உருவாக்கிய கூட்டல் சாதனம் எனும் இயந்திரம் பிற்கால கணினித்துறையின் வளர்ச்சிக்கு பெரும் பங்காற்றிய சாதனங்களுள் ஒன்றாக கருதப்படுகின்றது.

கொட்ப்ரீட் லீப்னிட்ஸ் - 1646 – 1716

ஜேர்மனிய கணிதவியலாளராகவும், தத்துவவியலாராகவும் காணப்பட்ட இவர் பன்மொழித்தேர்ச்சி பெற்றவராக காணப்பட்டார். கணிதவியல் துறைக்கு பாரிய பங்களிப்பு செய்த இவர் பிலேஸி பஸ்கல என்பவரால் உருவாக்கப்பட்ட கூட்டல் இயந்திரத்தை மெருகூட்டியதுடன் அதன் மூலம் கூட்டல் மட்டுமன்றி கழித்தல், பெருக்கல், பிரித்தல் போன்ற கணிதச் செய்கைகளையும் மேற் கொள்ளும் முறையை அறிமுகம் செய்தார். இது லீப்னிட்ஸ் வீல் எனப்படுகின்றது.

ஜோசப் மெரி ஜக்வார்ட் - 1752 - 1834

முதன் முதலாக நிரலாக்கம் செய்வதன் ஊடாக இயந்திரங்களை செயற்படவைக்கும் முறையை கண்டுபிடித்த இவர் பிரான்ஸ் நாட்டை சேர்ந்தவராவார். இவர் நெசவுத்துறையில் உருவாக்கிய ஜக்வார்டின் லூம் எனும் இயந்திரம் முதலாவது நிரலாக்கம் செய்யப்பட்ட இயந்திரமாக கருதப்படுகின்றது. இதனை அடிப்படையாகக் கொண்டே பின்னர் கணினித்துறையிலும் செயல் நிரலாக்கம் எனும் எண்ணக்கரு தோற்றம் பெற்றது

சார்ல்ஸ் பபேஜ் - 1791 –1871

ஆங்கிலேய கணிதவியலாளராகவும், கண்டுபிடிப்பாளராகவும், தத்துவ ஞானியாகவும், இயந்திரவியல் பொறியியலாளராகவும் கருதப்பட்ட இவர் நவீன கணினிகளுக்கு அடித்தளமிடும் வகையில் உருவாக்கிய Difference Engine, Analytival Engine போன்ற கணித்தல் சாதங்களினூடாக மேற்கொண்ட பங்களிப்பின் காரணமாக கணினியின் தந்தைஎன போற்றப்படுகின்றார்.

அடா லவ்லேஸ் 1815-1852

விஞ்ஞான பூர்வமான கணித்தல் துறையின்னோடியாக கருதப்பட்ட இவர் ஒரு தலைசிறந்த பௌதீகவியலாளராக கருதப்பட்டதுடன் முதல் கணினி நிகழ்ச்சியை தயாரித்தவராகவும் வரலாற்றில் இடம்பிடித்துள்ளார்.

ஹேர்மன் ஹொல்லரீத்- 1860 –1929

அமெரிக்கநாட்டு புள்ளிவபரவியலாளரான இவர் துளையிடப்பட்ட அட்டைகளை பயன்படுத்தி இயங்கும் இயந்திரவியல் டபியுலேடர் எனும் சாதனத்தை புரட்சிகரமாக சனத்தொகை கணக்கெடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு பயன்படுத்தினார்.

ஹொவார்ட் அய்கன்- 1900 –1973

கணித்தல் துறையல் முன்னோடியாக கருதப்படும் உலகப் பிரசித்தி பெற்ற அமெரிக்க ஹவார்ட் பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் துறையில் கலாநிதிப்பட்டத்தை பொற்ற இவர் IBM நிறுவனத்தினால் முதல் முதலாக உருவாக்கப்ட்ட Haward mark 1 எனும் கணினியின் எண்ணக்கரு வரைபடத்தினை உருவாக்கியவராவார்.

ஜோன் வின்சன்ட அடனாசொப்ட் - 1903 –1995

அமெரிக்க பௌதீகவியலாளரும் கண்டுபிடிப்பாளராகவும் கருதப்படும் இவர் முதல் இலத்திரனியல் டிஜிடல் கணினியை தனது மாணவர்களுள் ஒருவரான பெரி என்பவருடன் இணைந்து உருவாக்கியவராக கருதப்படுகின்றார். இக்கணினி ABC (Atanasoft Berry Computer) என அழைக்கப்படுகின்றது.

டக்லஸ் எங்கல்பார்ட் - 1925 -2011

அமெரிக்க கண்டுபிடிப்பாளராகவும், இணையத்தின் முன்னோடியாகவும் கருதப்படும் இவர் கணினியின் பிரதான வன்பொருட்களுள் ஒன்றாகக் கருதப்படும் சுட்டியை கண்டுபிடித்தன் ஊடாக பிரபல்யமடைந்துள்ளார். இவர் மிக அண்மையில் மரணமடைந்தமை குறிப்பிடத்தக்கது (2011)

டெட் ஹொப் - 1937

அமெரிக்க பொறியியலாளரான இவர் முதன் முதலாக மைக்ரோ ப்ரொஸஸர் (Intel 4004) ஒன்றை உருவாக்கிக்காட்யவராவார். தற்காலத்தில் உயிர்வாழும் இவர் இன்டெல் நிறுவனத்தின் முக்கிய பிரமுகர்களுள் ஒருவராக காணப்படுகின்றார்.

பில்கேட்ஸ் - 1955

மைக்ரோசொப்ட் எனும் பிரபலமான அமெரிக்க மென்பொருள் கம்பனியின் ஸ்தாபகர்களில் ஒருவராகவும் அதன் தற்போதைய உரிமையாளருமான இவர் கணினி செயல்நிரலாக்கத்துரையில் விற்பன்னராக கருதப்படுகின்றார். தொடர்தேர்ச்சியாக 1995 தொடக்கம் 2009 வரை உலகின் முதலாவது கோடீஸ்வரராக இருந்தமை குறிப்பிடத்தக்கது.

. லரி பேஜ் - 1973

அமெரிக்க கணினித்துறை விஞ்ஞானியும் தெழிலதிபருமான இவர் உலகப்பிரசித்தி பெற்ற கூகல் தேடல் பொறியை தனது சகாவான சேர்ஜி பிரின் என்பவருடன் இணைந்து உருவாக்கினார். உலகில் மிகப்பிரபல்யமான நிறுவனங்களுள் ஒன்றாகக் கருதப்படும் Google Inc. இனது உரிமையாளர்களில் ஒருவராகவும் இவர் காணப்படுகின்றார்.

மார்க் எலியட் சூகர்பேர்க் - 1984

அமெரிக்க கணினி செயல்நிரலாக்கவியலாளரான இவர் இணையத்தறையில் புரட்சியை தோற்றுவித்த சமூக வலைத்தளங்களின் முன்னோட்களுள் ஒருவராவார். இவர் உருவாக்கிய Facebook எனும் வலைத்தளம் நவீன காலத்தில் அதிகமானோரால் பயன்படுத்தப்படும் சமூக இணையத்தளங்களுள் ஒன்றாக கணிக்கப்படுகின்றது.

Computer Generations

ஆரம்பத்தில் உருவாகியிருந்த கணினிகள் மிகக் குறைந்த பயனைத் தருவதாகவே இருந்தது. மேலும் இதன் அளவு ஒரு விளையாட்டு மைதானத்தின் அளவை ஒத்திருந்தது.

இதற்கு பிறகு அடுத்தடுத்த கட்ட வளர்சிகளின் போது கணினிகளின் செயல்திறன் மற்றும் அதன் வேகமும் அதிகரித்தது. மேலும் அதன் உருவ அளவும் படிபடியாக குறைவடைந்து சென்றது. இம்முறையில் நிகழ்ந்த மாற்றங்களை கணினியின் தலைமுறைகள் (Computer Generation) என அழைத்தனர். மேலும் கணினியின் தலைமுறைகள் ஐந்தாக பிரிக்கப்பட்டன.

முதலாவது தலைமுறை

கி.பி 1946 - 1959 வரையிலான காலபகுதிகளில் அறிமுகப்படுத்தப்பட்ட கணினிகள் முதல் தலைமுறையைச் (First Generation) சேர்ந்ததாகும்.

இக்கலப்பகுதிகளில் உருவாக்கப்பட்ட கணினிகளில் வெற்றிடக்க் குழாய்கள் (Vacuum Tube)எனும் தொழிநுற்ற்பம் பயன்படுத்தப்பட்டன. இது அமைப்பில் மிகப் பெரியதாகவும் அதிக திறனுடைய மின்சாரமும் இததற்கு தேவைப்பட்டது. மேலும் இது அதிக இரைச்சலையும் உருவாகியது. இவ்வகையான கணினிகளை இயக்குவுதற்ற்கு மிகப் பெரிய குளிரூட்டிகள் (Air Conditioners) தேவைப்பட்டது.

எனியாக் (ENIAC - Electronic Numerical Indicator Analyzer Computer) என்பதே உலகின் முதலாவது முழுமையான மின்னுலவியல் கணினியாக (Electronic Computer) கருதப்பட்டது. இது 30 டன் எடையும் 100 அடி நீளமும் 8 அடி உயரமுமாகக் காணப்பட்டது. இதில் 17468 வெற்றிடக் குழாய்கள் (Vacuum Tube) பயன்படுத்தப்பட்டன. இவற்றை புரிந்து கொள்ள மிகக் கடினமான இயந்திர மொழியிலேயே (Machine Level Language) இயக்க முடியும்

வெற்றிடக்க் குழாய் (Vacuum Tube)

இரண்டாவது தலைமுறை

கி. பி. 1959 -1964  வரையிலான காலப்பகுதியில் அறிமுகப்படுத்திய கணினிகள் இரண்டாம் தலைமுறையைச் (Second Generation) சேர்ந்ததாகும். இக்காலப்பகுதியில் அமைக்கப்பட்ட கணினிகளுக்கு திரிதடையம் (Transistor) பயன்படுத்தப்பட்டது.

திரிதடையம் (Transistor) ஆனது வெற்றிடக்க் குலைகளைகளிளிருந்து (Vacuum Tube)முற்றிலும் மாறுபட்ட தொழினுற்ற்பத்தைக் கொண்டிருந்தது. இது அளவவில் சிறியதாகவும், வேகமாகவும் (Faster), நம்பகமானதாகவும் (Reliable), குறைந்த விலைகளிலும் தயாரிக்கக் கூடியதகமும் இருந்தது.

இதனை ஜோன் பார்டீன் (Jhon Bardeen), வில்லியம் சொக்கலே (William Shockley), வால்ட்டர் பிரட்டின் (Walter Brattain) என்பவர்கள் கண்டுபிடித்திருந்தனர். இந்தக் கணினிகளில் இயந்திர மொழி (Machine Level Language) மட்டுமன்றி  assembly language உம் பயன்படுத்தப்பட்டன.

திரிதடையம் (Transistor)

ஜோன் பார்டீன் (Jhon Bardeen) வில்லியம் சொக்கலே (William Shockley)

வால்ட்டர் பிரட்டின் (Walter Brattain)

மூன்றாவது தலைமுறை

கி. பி. 1965 - 1971  வரையிலான காலப்பகுதிகளில் அறிமுகப்படுத்திய கணினிகள் மூன்றாம் தலைமுறையைச் (Third Generation) சேர்ந்ததாகும். இக்காலத்தில் அறிமுகப்படுத்திய கணினிகளில் ஒருங்கிணைச் சுற்று (Integrated Circuit) எனும் தொழில் நுட்ட்பம் பயன்படுத்தப்பட்டது.

இக்கணினிகளில் மிக அதிகமான திரிதடயதிற்ற்கு (Transistor) பதிலாக ஒரு ஒருங்கிணைச் சுற்று (Integrated Circuit) பயன்படுத்தப்பட்டது. இதனால் கணினியின் அளவு சிரியதாக்கப்பட்டதுடன் மின்சார பாவனையளவும் குறைக்கப்பட்டது.

ஒருங்கிணைச் சுற்று (Integrated Circuit) ஆனது செயல் திறன் அதிகமானதாகும். இன்றைய இலத்திரனியல் சாதனங்களில் ஒருங்கிணைச் சுற்று (Integrated Circuit)பயன்படுத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும். இதனை ராபர்ட் நய்ஸ் (Robert Noyce) உம் ஜாக் கில்பி (Jack Kilby) உம் இணைந்து கண்ண்டுபிடிதிருன்தனர். மேலும் இந்த தலை முறைகளில்தான் High  Level  Language என்ற நவீன பயன்பாட்டு மொழி அறிமுகம் சைய்யப்பட்டது.

ஒருங்கிணைச் சுற்று (Integrated Circuit)

ராபர்ட் நய்ஸ் (Robert Noyce) ஜாக் கில்பி (Jack Kilby)

நான்காம் தலைமுறை

கி. பி. 1971  முதல் தற்போது வரை உள்ள கணினிகள் அனைத்தும் நான்காம் தலைமுறையைச் (Fourth Generation) சேர்ந்ததாகும்.  இதில் நுண்செயலி (Microprocessor)எனப்படும் தொழினுற்ற்பம் பயன்படுத்தப்படுகின்றது.

இன்டெல் (Intel) நிறுவனத்தில் பணி புரிந்த டேட் ஹோப்ப் (Ted Hoff) என்பவர்தான் இதனைக் கன்னுடுபிடித்தார். இது ஒருங்கிணைச் சுற்றை (Integrated Circuit) விட மிக அதீத திறன் கொண்டதாக  நுண்செயலி (Microprocessor) விளங்குகின்றது.

நுண்செயலி (Microprocessor)

டேட் ஹோப்ப் (Ted Hoff)

ஐந்தாம் தலைமுறை

ஐந்தாம் தலைமுறை (Fifth Generation) என்பது இன்னும் சந்தைப் படுத்தாத புதிய தொழினுற்ற்ப முறையிலான கணினிகளைக்க் குறிக்கின்றது. இது இன்றைய அதி நவீன கணினிகளைக் காட்டிலும் இவை சிறந்தவையாக காணப்படும். எப்படிஎன்றால் இவற்ற்றால் சுயமாக சிந்திக்க முடியும். இவற்றிக்கு Keyboard, Mouse, போன்ற பாகங்கள் அவசியமில்லை. இவற்றின் Monitor தொடு தன்மை (Touch Screen) உடையன.  இவ்வகையான கணினிகளைSurface Computer என அழைக்கப்படும்.

Cache Memory

கணினியின் மூளையாக செயற்படும் மையச் செயற்பகுதியின் (CPU) உள்ளேயோ அல்லது தாய்ப்பலகையில் மையச் செயற்பகுதியின் அருகிலேயோ அமையப் பெற்றிருக்கும் ஒரு நினைவகமே (Cache Memory) பதுக்கு நினைவகம் எனப்படுகிறது. ஒரு செயலியை(program) இயக்குவதற்குத் தேவையான திரும்பத் திரும்பப் பயன் படுத்தப்படும் அறிவுறுத்தல்களை சேமிப்பதற்காகவே மையச் செயற்பகுதி இந்த பதுக்கு நினைவகப் பயன் படுத்துகிறது. இதனால் கணினியின் வேகம் குறிப்பிடத்தக்களவு அதிகரிக்கிறது. கணினியில் பதுக்கு நினைவகம் பயன் படுத்தப்படுவதன் முக்கிய அனுகூலம் யாதெனில் தகவல்களைக் கடத்துவதற்கென அமைக்கப் பட்டிருக்கும் தாய்ப்பலகையிலுள்ள சிஸ்டம் பஸ் (system bus) எனும் பாதைகளை மையச் செயற்பகுதி பயன் படுத்த வேண்டிய தேவை அற்றுப் போகிறது. சிஸ்டம் பஸ் ஊடாக தகவல் பயணிக்கும் போது தாய்ப்பலகையின் செயற்திறனுக்கமைய அதன் வேகம் குறைகிறது. சிஸ்டம் பஸ்ஸில் நெருக்கடி நிலை தோன்றும் சந்தர்ப்பங்களில் அதனைத் தவிர்த்து மையச் செயற்பகுதி பதுக்கு நினைவகத்தை அணுகி அதிக வேகத்தில் தகவலைப் ப்ரோஸெஸ் செய்து விடுகிறது.

பதுக்கு நினைவகத்தில் இரண்டு வகைகளுள்ளன.

  1. மையச் செயற்பகுதியினுள்ளேயே இணைந்து வரும் பதுக்கு நினைவகமானது Level 1 (L1) cache எனவும்
  2. மையச் செயற்பகுதியில் வேறாக பொருத்தப்பட்டுள்ள பதுக்கு நினைவகமானது Level 2 (L2) cache. எனவும் அழைக்கப்படுகிறது.

மையச் செயற்பகுதியினுள்ளேயே பொருத்தப்பட்டிருக்கும் பதுக்கு நினைவகமானது மையச் செயற்பகுதியில் தனியாகப் பொருத்தப்பட்டிருக்கும் பதுக்கு நினைவத்தை விட வேகமாக செயற்படக் கூடியது. அதாவது மையச் செயற்பகுதியின் வேகத்திலேயே இது இயங்கும். தனியாகப் பொருத்தப்படும் பதுக்கு நினைவகமானது பிரதான நினைவகமான RAMமை விட இரண்டு மடங்கு வேகத்தில் இயங்கக் கூடியது. எனவே மையச் செயற்பகுதியிலேயே பொருத்தப்படும் பதுக்கு நினைவகமே சிறந்தது எனலாம்.

அதிக வேகம் கொண்ட மையச் செயற்பகுதியுடன் குறைந்தளவு பதுக்கு நினைவகத்தைப் பயன் படுத்தும்போது கணினி செயற் திறனில் மாற்றத்தை அவதானிக்க முடியாது. மாறாக குறைந்த மையச் செயற்பகுதியின் வேகத்துடன் அதிக பதுக்கு நினைவகத்தைப் பயன் படுத்தும் கணினிகளின் செயற் திறனில் அதிக மற்றத்தை அவதானிக்க் முடியும்.

மையச் செயற்பகுதியில் பயன் படுத்தப்படும் பதுக்கு நினைவகத்தைப் போன்றே வன்தட்டு நிலை நினைவகத்திலும் டிஸ்க் கேஷ் எனப்படும் தொழில் நுட்பம் பயன் படுத்தப் படுகிறது. அதாவாது வன்தட்டு நிலை நினைவகத்திலிருந்து அடிக்கடி அணுகப்படும் தகவலானது திரும்பத் திரும்ப வன்தட்டு நிலை நினைவகத்திலிருந்தே பெறப்படுவதைத் தவிர்த்து நினைவகத்தின் ஒரு பகுதியில் சேமிக்கப்படும். இங்கு வன்தட்டு நிலை நினைவகத்தை விடவும் பிரதான நினைவகம் (RAM) வேகம் கூடியது என்பதனாலேயெ இவ்வாறு நினைவகத்தில் தேக்கி வைக்கப்படுகிறது, எனினும் இந்த தொழில் நுட்பம் எதிர் காலத்தில் மாறக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் தற்போது வன்தட்டு நிலை நினைவகமானது ப்ளேஷ் மெமரி (flash memory) உடன் வெளி வர ஆரம்பித்துளளது. இந்த ப்ளேஷ் மெமரி நினைவகத்தை விடவும் வேகமாக செயற்படக் கூடியது

system

njhFjp vd;why; vd;d?

xU Fwpj;j nraw;ghl;il nra;a my;yJ Nehf;fj;ij mila xd;Wld; xd;W ,ize;j tifapy; nraw;gLfpd;w gy;NtWgl;l cgnjhFjpfspd; ,izg;Ng njhFjp vdg;gLfpd;wJ.

,ize;J nraw;gLk; cg njhFjpfs; xd;wpy; xd;W jq;fpaitahf fhzg;gLk;.

Read more...

இடைநடுவில் நிர்மாணப்பணிகள் கைவிடப்பட்டிருந்த பழையை விஞ்ஞானகூடம் என அழைக்கபட்ட கட்டிடம் பாடசாலையின் பழைய மாணவர்களால் புணர்நிர்மானம் செய்யப்பட்டு இன்று 2011-10-03 ம் திகதி பாடசாலைக்கு கையளிக்கப்பட்டது.

Link

2011-11-04
2011/12 கல்வியாண்டுக்கான பதிய மாணவத் தலைவர்களுக்கு சின்னம் அணிவிக்கும் நிகழ்வும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களுக்கு தங்கப்பதக்கம் அணிவிக்கும் நிகழ்வும் அதிபரின் தலைமையில் இடம்பெற்றது.பிரதம அதிதியாக கோட்டக் கல்விப்பணிப்பாளர் திரு.பீ.சுபதாஸ அவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

Link

2011-10-25 ம் திகதி பாடசாலையின் பழைய மாணவரான நஸார் என்வரால் அன்பளிப்புச் செய்யப்பட்ட ஒரு தொகுதி கற்பித்தல் உபகரணங்கள் அதிபரினால் பெற்றுக் கொள்ளப்பட்டது.

சுமார் மூன்று தசாப்தங்கள் எமது பாடசாலைக்கு அரும்பணியாற்றிய மூத்த ஆங்கில ஆசிரியை பாத்திமா அவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அதிபரின் தலைமையில் 2011-10-25 ம் திகதி இடம்பெற்றது.

தரம் 13 மாணவர்கள் 27-10-2011ம் திகதி திருக்கோணமலை நோக்கிய கலச்சுற்றுலாவொன்றை மேற்கொண்டனர்.

NS-DHTML by Kubik-Rubik.de
School statisticts
எமது நோக்கு

முழுமையான அறிவும் 
ஒழுக்கமும்
கொண்ட அபிமானம் 
உருவாக்கி சமூகத்திற்கு 
மிக்க நற்குடிமக்களை
வழங்குதல்.

உங்கள் தெரிவு
Please create and publish a survey in the control panel.
Visitors
mod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_countermod_vvisit_counter
mod_vvisit_counterToday8
mod_vvisit_counterYesterday17
mod_vvisit_counterThis Week73
mod_vvisit_counterLast week137
mod_vvisit_counterThis Month401
mod_vvisit_counterLast Month818
mod_vvisit_counterAll ays10734

We have: 2 guests online
Your IP: 38.107.179.206
 , 
Today: Feb 23, 2012
மைதானப் புணரமைப்பு பணிகள்
1
2
3
4
a
aa
b
bb
c
d
e
f